வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த தளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Join Our Global Tamil Business Community

Global Tamil Business Center

A project of GoGLOBAL Business School Singapore, serves as a first of its kind platform for Global Tamil Business Community to truly connect Tamil speaking business leaders to the world.

Business owners coming together to Connect, Communicate & Collaborate with Global and Local Tamil Business Community to grow and excel as ONE community.

வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Founding Leaders of Global Tamil Business Center

Why Should You Become a Member of
Global Tamil Business Center?

Provide transformational Education in all the skills and know-hows, and conscious leadership, to lead the business consciously.

Learning from existing members, co-create and collaborate with local and globally for successful partnerships and results.

Tap on our thousands of connections from 40+ countries to benefit everyone

Learn the silicon valley secrets that has effect of exponential growth for your business.

Action Plan To Achieve Your Goals

  • GoGLOBAL வழங்கும் 10,000 க்கு மேற்பட்ட உலகளாவிய வணிகத் தொடர்புகளை பயன்படுத்தி உள்ளூரிலும் வெளிநாட்டிலும் தொழில் விரிவாக்கம் செய்தல்.
  • போட்டி மனப்பான்மையில் இயங்கும் வணிக கட்டமைப்பை ஒன்றிணைந்து செய்யும் உருமாற்றம் காணுதல்.
  • வணிக கணக்கினை முறையாக நிர்வகிக்கும் முக்கியத்துவம்.
  • தொழில் விரிவாக்கத்துக்கான முதலீடுகளை ஈர்த்தல்
  • இலாபத்தை அதிகரிக்கும் புதிய அணுகுமுறைகள்.
  • உலகத் தமிழ் வணிக மையம்" தொடக்க விழா - மலேசிய மனிதவள அமைச்சர் மாண்புமிகு டத்தோஸ்ரீ மு. சரவணன் அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.

Excerpts of the Launch Event


Sharing on Facebook by Malaysian, Hon. Minister for Human Resource, YB Datuk Sri M. Saravanan.

வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் உலகளாவிய நிலையிலான, வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட உலகத் தமிழ் வணிக மையம் தொடக்க விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.வணிகர்களிடையே போட்டி மனப்பான்மையிலிருந்து, ஒத்துழைப்பை நோக்கிப் பயணிக்கத் திட்டமிட்டிருக்கும் இந்த மையத்தின் குறிக்கோள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நல்லா உழைத்தவனும், காலையில் முழித்தவனும் வாழ்க்கையில் தோற்றதாகச் சரித்திரம் இல்லை.

Connect To Global Tamil Business Center